Wednesday, January 19, 2011

கமலா கமலா எங்க போற?

கமலா கமலா எங்க போற?
கடைக்கு போறேன்.
என்ன வாங்க?
மிட்டாய் வாங்க
என்ன மிட்டாய்?
கடலை மிட்டாய்
என்ன கடலை?
வேர் கடலை
என்ன வேர்?
வெட்டி வேர்
என்ன வெட்டி?
விறகு வெட்டி
என்ன விறகு?
மா விறகு
என்ன மா?
அம்மா!

No comments:

Post a Comment