மழலை பருவத்தை நோக்கி………
Wednesday, January 19, 2011
மொட்டை பாப்பாத்தி.....
மொட்டை பாப்பாத்தி
!
ரொட்டி சுட்டாளாம்
!
எண்ணெய் பத்தலையாம்
!
கடைக்கு போனாளாம்
!
காசு பத்தலையாம்
!
கடைகாரன பாத்து
!
கண்ணு அடிச்சாலாம்
!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment