Wednesday, January 19, 2011

நிலா நிலா ஓடி வா.........

நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடிவா
மலை மேல ஏறி வா
மல்லிகைப்பூ கொண்டு வா
நடு வீட்டில் வை 
நல்ல துதி செய்
தத்தி தத்தி ஓடி வா
தம்பியோடு ஆடவா 

No comments:

Post a Comment