Wednesday, January 19, 2011

அதோ பாரு ரோடு........

அதோ பாரு ரோடு
ரோட்டு மேல காரு
காருக்குள்ள யாரு 
நம்ம மாமா நேரு 
நேரு என்ன சொன்னாரு
நல்ல படிக்க சொன்னாரு

No comments:

Post a Comment