Wednesday, January 19, 2011

மழை வருது…..மழை வருது……..

மழை வருது…..மழை வருது……..
நெல்லு குத்துங்கோ..
முக்காப் படி அரிசிப் போட்டு
முறுக்கு சுடுங்கோ..
ஏர் பிடிச்ச மாமனுக்குஎண்ணி வைய்யுங்கோ..
சும்மா வந்த மாமனுக்கு !
சூடு வைய்ய்யுங்க்கோ…………!

No comments:

Post a Comment