அத்தை வீட்டுக்கு போனேன் ! ஆப்பிள் பழம் தந்தாங்க ! வேண்டாம்னு சொன்னேன்! வெளியே போன்னு சொன்னாங்க! வெளிய வந்து பார்த்தேன் ! வழியெல்லாம் பாம்பு ! பாம்படிக்க கொம்பெடுத்தேன்! கொம்பெல்லாம் சேறு ! சேறு கழுவ ஆத்துக்கு போனேன் ! ஆத்தெல்லாம் மீனு ! மீன் பிடிக்க வலை எடுத்தேன் ! வலையெல்லாம் ஓட்டை ! ஓட்ட தைக்க ஊசி எடுத்தேன் ! ஊசி எல்லாம் வெள்ளி ! வெள்ளியம்மா வெள்ளி ! உங்கம்மா குள்ளி ! |
No comments:
Post a Comment